Monday 3 September 2018

தமிழ், இங்கிலிஷ்ல மாறி மாறி பேசி பிரபலமான மேஜர் சுந்தர்ராஜனின் பையன் இவர் தான் தெரியுமா?

தமிழ் சினிமாவின் எம்ஜிஆர் சிவாஜி பிரபலமாக இருந்த காலத்தில் தனித்துவமாக தெரிந்தவர் மேஜர் சுந்தர்ராஜன்.

இங்கிலிஷ்ல ஒரு தடவ சொல்லிட்டு அதையே தமிழ்ல டிரான்ஸ்லேட் பண்ணி பேசுவாரே அவரே தான்.

பல படங்களில் நடித்திருக்கும் இவர் மகன் தான் கௌதம். இவரை எங்கேயோ பார்த்திருக்கோமோ என்று நியாபகம் வருகிறதா ஆம் இவர் பெரும்பாலும் சுந்தர்.சி படங்களில் நடித்திருப்பார்.

வானமே எல்லை, ஜெய்ஹிந்த் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் நடன இயக்குனராம்.

No comments:

Post a Comment