இன்றைய காலம் முற்றிலும் செல்போன் மயமாகிவிட்டதெ என்றே கூறலாம். வெளியூர் செல்ல டிக்கெட் புக் செய்வதிலிருந்து, ஒரு பொருளை வாங்குவது வரை அனைத்த...