Sunday 23 September 2018

டிடி கேட்ட கேள்வியால் விக்ரமை கிண்டல் செய்த பாலா, மேடையிலேயே கழுத்தை பிடித்தார் சீயான்

விக்ரம் மகன் நடிப்பில் வர்மா படத்தின் டீசர் இன்று வெளிவந்தது. இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில் வர்மா படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம், பாலா, துருவ் ஆகியோர் மேடையில் இருக்க டிடி ‘துருவ் நடிப்பு பற்றி சொல்லுங்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு பாலா ‘துருவ் உடனே அனைத்தையும் புரிந்துக்கொண்டான், எனக்கு கவலையில்லை’ என்று கூறினார்.

அதற்கு டிடி ‘அப்போது அப்பாவை விட நன்றாக நடித்தாரா?’ என்று கேட்க, ‘நான் சொன்னதை அப்படியும் வைத்துக்கொள்ளலாம்’ என்று பாலா விக்ரமை கலாய்க்க, உடனே விக்ரம் பாலா கழுத்தை பிடித்து செல்லமாக நெறித்தார்.

No comments:

Post a Comment