Tuesday 23 July 2019

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரே அழைத்தும் நடிக்க மறுத்த வளர்ந்து வரும் நடிகர்- காரணம் இது தான்

ஷங்கர் இந்திய சினிமாவே தலையில் வைத்து கொண்டாடும் இயக்குனர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த 2.0 உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் ஷங்கர் அடுத்து இந்தியன் 2 படத்தை எடுக்கவுள்ளார், இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க ஆர் ஜே பாலாஜியை ஷங்கர் அனுகியுள்ளார்.

அவர் முதலில் ஓகே சொன்னாலும், ஷங்கர் 150 நாட்கள் கால்ஷிட் கேட்டுள்ளார், அதை கேட்டு தான் பாலாஜி கொஞ்சம் ஷாக் ஆகியுள்ளார்.

ஏனெனில் LKG ஹிட்டிற்கு பிறகு பாலாஜி சோலோவாக சில படங்களில் ஹீரோவாக நடிக்கவுள்ளார், அதன் காரணமாகவே இந்த வாய்ப்பை மறுத்துள்ளார்.

No comments:

Post a Comment