Sunday, 19 August 2018

2.0 டீசர் தேதி இதுவா! அன்றாவது வருமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 2.0. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் இப்போது வரும், அப்போது வரும் என கூறி, கூறி கடைசி வரை வராமல் ரசிகர்களை செம்ம கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில் தற்போது அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வரும் என சில தகவல்கள் கிடைத்துள்ளது.

அன்றாவது டீசர் சொன்ன தேதியில் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment