Sunday 12 August 2018

ஆண்களுக்கும் ஏற்படும் பெண்களுடைய பிரச்சினை! நம்ப முடியாத உண்மை?

இயற்கையின் படைப்பில் ஆண்கள், பெண்கள் இருவரும் ஒரே மாதிரியான உடலமைப்பை கொண்டிருந்தாலும் இருவருக்கும் ஏற்படும் உடல் தொடர்பான பிரச்சினைகள் வெவ்வேறானவை.

ஆண்களுக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகள் பெண்களுக்கு ஏற்படுவதில்லை. அதேபோல்தான் பெண்களுக்கும். ஆனால் அனைத்திற்கும் விதிவிலக்கு

உள்ளது. அதன்படி பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் சில பிரச்சினைகள் ஆண்களுக்கும் ஏற்படும்.

இயற்கையின் படைப்பில் ஆண்கள், பெண்கள் இருவரும் ஒரே மாதிரியான உடலமைப்பை கொண்டிருந்தாலும் இருவருக்கும் ஏற்படும் உடல் தொடர்பான பிரச்சினைகள் வெவ்வேறானவை.ஆண்களுக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகள் பெண்களுக்கு ஏற்படுவதில்லை.

அதேபோல்தான் பெண்களுக்கும். ஆனால் அனைத்திற்கும் விதிவிலக்கு உள்ளது. அதன்படி பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் சில பிரச்சினைகள் ஆண்களுக்கும் ஏற்படும்.

ஆண் மாதவிடாய்

இதை கேட்க உங்களுக்கு நகைப்பாக இருக்கலாம், பெண்களுக்கு மட்டும்தான் மாதவிடாய் ஏற்படும் என்று வாதத்திற்கும் வரலாம். ஆனால் உண்மையில் வயது அதிகரிக்கும்போது ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக ஆண்களுக்கும் மாதவிடாய் பிரச்சினை ஏற்படும்.

ஆண்களுக்கான மாதவிடாய் என்னும்போது ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது ஆண்மைக்கான ஹார்மோன்களின் சுரப்பு குறையும்போது ஏற்படுவதையே மருத்துவர்கள் ஆண்களின் மாதவிடாய் என்று கூறுகிறார்கள்.
இதன் அறிகுறிகள் அதீத சோர்வு, மனஅழுத்தம், பாலியல் செயல்திறன் குறைவு, சிறுநீரில் இரத்தம் போன்றவையாகும். பெண்களை போல் அல்லாமல் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் மெதுவாகவே குறைகிறது.

இதில் நல்ல செய்தி என்னவென்றால் வெகுசில ஆண்களுக்கு மட்டுமே இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

No comments:

Post a Comment